அத்துமீறலை தடுத்திடுக

img

காவல்துறை, மாநகராட்சி அத்துமீறலை தடுத்திடுக டீக்கடை உரிமையாளர்கள் வலியுறுத்தல்

டீக்கடைகள் மீது நடைபெறும் காவல்துறை, மாநகராட்சி அதிகாரிக ளின் அத்துமீறலை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று டீக்கடை உரிமையாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.